சௌந்தர்.....
அறிவோம் அனைத்தையும்!!! அறிவியல்... கவிதை... இலக்கியம்... தத்துவம்...
Wednesday, August 14, 2013
இன்னும் காதலனாக...
உன் நினைவுகள் நித்தம்
நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன
என் பக்கங்களில்
கவிதைகளாக..
உன் மௌனத்தை - நான்
மணந்து கொண்டே இருக்கிறேன்
கணவனாக...
உன் நினைவால்
இறந்துகொண்டே இருக்கிறேன்
இன்னும் காதலனாக... சௌந்தர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)